Others
தேனிஆட்சியர்அலுவலக கூட்டரங்கில் நடைப்பெற்ற சிறப்புகூட்டம்.
தேனிமாவட்டஆட்சியர்அலுவலககூட்டரங்கில், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் டாம்கோ திட்டங்கள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழக டாம்கோ தலைவர். சி. பெர்ணாண்டஸ் ரத்தின ராஜா அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர்.வி. ஷஜீவனா. இ. ஆ. ப. அவர்கள் சட்டமன்ற உறுப்பினர். ஆ. மகாராஜன். அவர்கள். (ஆண்டிபட்டி), கே. எஸ். சரவணக்குமார் அவர்கள்.(பெரியகுளம்) ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது.