fbpx
Others

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாகமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…

கிராம மக்களின் 125 நாள் வேலை உறுதித் திட்டத்தை சீர்குலைக்க முயலும் விடியா திமுக ஸ்டாலின் அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக கடமலை மயிலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அதிமுக கிழக்கு தேனிமாவட்ட செயலாளர் முருக்கோடை ராமர் பாரதிய ஜனதா கட்சியின் தேனி மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் நடைபெற்றது கண்டன ஆர்ப்பாட்டத்தில் தோழமைக் கட்சிகள் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்

Related Articles

Back to top button
Close
Close