fbpx
Others

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பாரதிய ஜனதா கட்சி -சிறப்பு செய்தி..

பாரத பிரதமர் நரேந்திரமோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்ப்பதை முன்னிட்டு நீடாமங்கலம் கடைவீதியில் பாரதிய ஜனதா கட்சி திருவாரூர் மாவட்ட துணை தலைவர் ஜெயகுமார் தலைமையில் ஒன்றிய தலைவர் பிரபாகரன் நகர தலைவர் சுப்பிரமணியன் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு
இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்ததும் கொண்டாடினர்.

Related Articles

Back to top button
Close
Close