Others
திருவாரூர் மாவட்டத்திற்க்கு சுற்றுச்சூழல்விருது 2024 (GREENCHAMPION AWARD)
சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வைதிருவாரூர் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படுத்தியற்காக நமது நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்திற்கு தமிழ்நாடு அரசின்மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின்பசுமை முதன்மையாளர் விருது 2024 (GREEN CHAMPION AWARD) மதிப்புமிகு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்களால் வழங்கப்பட்ட இனிய நிகழ்வு. எங்கள் செயல்பாட்டிற்கு கிடைத்த பரிசு பல்நோக்கு சேவை இயக்கத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் இயக்க தலைவர் மற்றும் செயலாளர் நன்றிகளை பகிர்ந்து கொண்டனர் அரசு செய்திகளுக்காக எஸ் சுரேஷ் 




