Others
திருவாரூர்-நீடாமங்கல பிள்ளைமார் முன்னேற்ற கழக சிறப்பு செய்தி.

திருவாரூர்மாவட்டம்நீடாமங்கலத்தில் 15.10.2024 மாலை பிள்ளைமார் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட பொறுப்பாளர் திரு சிந்து சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் ரயில்வே ஸ்டேஷன் அருகில் மாவீரர் மருதநாயகம் பிள்ளை அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் நிறுவன தலைவர் ஜிம்தாஸ்,கோபிநாத்,,மணி,ரவிச்சந்திரன்,ராஜா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.