fbpx
Others

திருவாரூர்–நன்னிலம் சட்டமன்ற சிறப்பு செய்தி

முன்னாள் அமைச்சர் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர், திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் இரா_காமராஜ் MA, MLA அவர்கள் முன்னிலையில்நன்னிலம் சட்டமன்றத்திற்கு உட்பட்ட வலங்கைமான் மேற்கு ஒன்றியம்திமுக சுற்று சூழல் அணி துணை அமைப்பாளர் திரு. A சரபோஜி அவர்கள் வலங்கைமான் வட்டார காங்கிரஸ் இளைஞரணி தலைவர்திரு.D.ஆனந்தகுமார்அவர்கள்அக்கட்சிகளிலிருந்து விலகி கழகத்தில் இணைத்து கொண்டார்கள்

 

Related Articles

Back to top button
Close
Close