fbpx
Others

திருவாரூர்மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்..

இந்தியதேசியகாங்கிரஸ்திருவாரூர்மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள .திரு நீலன் அசோகன். அவர்களை நீடாமங்கலம் ஒன்றிய    ழு தலைவர் சோம செந்தமிழ் செல்வன் திமுக மாவட்ட மகளிரணி தலைவர் ராணி சேகர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் திரு பி ஆர் பாண்டியன் அவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்..

Related Articles

Back to top button
Close
Close