fbpx
Others

திருவள்ளூர்-தமிழ்நாடுபத்திரிகையாளர் சங்க (டி யு ஜெ)உறுப்பினர் சேர்க்கை முகாம்.

திருவள்ளூர்மாவட்டதமிழ்நாடுபத்திரிகையாளர் சங்க (டி யு ஜெ)உறுப்பினர் சேர்க்கை முகாம் திருவள்ளூர் வட்டாட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
மாநில தலைவர் பி.எஸ்.டி. புருசோத்தமன் தலைமை தாங்கினார்மாநில பொதுச் செயலாளர். சேம்பியன். முத்து, இணைச்செயலாளர். முருககனி முன்னிலை வகித்தனர்.மாவட்ட தலைவர். கோவிந்தராஜுலு வரவேற்றார்முகாமில் சமீபத்தில் மரணமடைந்த சங்க உறுப்பினர். ஈ நாடு பத்திரிகை மாவட்ட நிருபர். திருமதி. நரசிம்மாள் அவர்களது குடும்பத்திற்கு சங்கத்தின் சார்பில் ரூபாய் 10,000 வழங்கப்பட்டதுமேலும் இந்த ஆண்டின்புதிய அடையாள அட்டை முருகக் கனி, குமரேசன், கோபிநாத் உள்பட 15 பேருக்கு மாநில தலைவர். புருஷோத்தமன் வழங்கினார்அடையாள அட்டை புதுப்பித்தல், புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றதுமாவட்ட செயலாளர். ரூபன் முடிவில் நன்றி கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close