Others
திருப்பூர்–தேசிய தேவாங்கர்முன்னேற்ற கழகம்–சிறப்பு செய்தி
திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் சாந்தலட்சுமியின் புதல்வி திவ்யலட்சுமியை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 499 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதல் இடத்தை பெற்றதற்கு தேசிய தேவாங்கர் முன்னேற்ற கழகம் சார்பில் மாணவியை ஊக்கப்படுத்தும் வகையில் மாநில ஆலோசனை குழு தலைவர் ஆர்.ஆசைத் தம்பி மாநில பொதுச் செயலாளர் கே. முத்து கருப்பணசாமி தலைமையில் மாநில நிர்வாகிகள் மாநில இளைஞர் அணி தலைவர் சுரேஷ்குமார் மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் முத்துக்கருப்பண சாமி கொழமம் கொண்டான் சந்தஞ் செட்டி வலசு நிர்வாகிகள் உடன் நினைவு பரிசு இனிப்புகள் வழங்கப்பட்டன.