fbpx
Others

திண்டுக்கல்–முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்திமலர்தூவி வரவேற்ப்பு.

கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் வருகை தந்த கலைஞரின் படைப்பை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் முத்தமிழ்த்தேர்அலங்காரஊர்தியைஊரகவளர்ச்சித்துறைஅமைச்சர்.I.பெரியசாமி,  உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் .அர.சக்கரபாணி, கிழக்கு மாவட்ட செயலாளர் .I.P.செந்தில்குமார் MLA, மாவட்ட ஆட்சியர், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் .S.காந்திராஜன், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் .ப.வேலுச்சாமி, மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துறை சார்ந்த அதிகாரிகள் கட்சிப் பிரதிநிதிகள் ஆகியோர் மலர்தூவி வரவேற்று பொது மக்கள் பார்வைக்கு தொடங்கி வைத்தனர்.

Related Articles

Back to top button
Close
Close