திண்டுக்கல்-மழையால் அடுக்கம் மலைப் பாதை சேதம்…?

தமிழ்நாடு – திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 07/10/2024 இன்று பெய்த மழையால் அடுக்கம் மலைப் பாதை சேதம் !!! திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இருந்து பெருமாள் மலை வழியாக அடுக்கம் கிராமத்தைத் தாண்டி பெரியகுளத்திற்கு செல்லும் சாலையில் 07/10/2024 இன்று பெய்த பலத்த மழையின் காரணமாக சாலை முழுவதும் பாறைகளாக உருண்டும்.உள்ளது…. இந்த சாலைகளை யாரும் பயன்படுத்த முடியாத அளவிற்கு மண்ணரிப்பு ஏற்பட்டு உள்ளது. தற்போது பெருமாள் மலை முதல் பெரியகுளம் செல்லும் அடுக்கம் சாலையை வாகன ஓட்டிகள் யாரும் பயன்படுத்த முடியாத அளவிற்கு சாலை சேதம் ஏற்பட்டு உள்ளது.ஆதலால் இந்த பகுதி வழியாக பயணம் செய்து வருகின்ற பொதுமக்கள் மிகவும் கவனமாகவும் சாலையைசீர்செய்யும்வரையாரும்பயணிக்கவேண்டாம்……… ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், அகில இந்திய விவசாய அமைப்பின் மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.