fbpx
Others

தவெக-விற்கு விசில் சின்னம் ஒதுக்கி இன்று தேர்தல் ஆணையம் உத்தரவு…..

Election Commission has allocated the whistle symbol to TVK Partyதேர்தலுக்கு முன்பே தமிழ்நாட்டில் 27 வேட்பாளர்கள் தகுதி நீக்கம்.. லிஸ்ட்  அனுப்பிய தேர்தல் ஆணையம்! | 27 persons disqualified to contest in election  in tamilnadu - Tamil Oneindiaசட்டமன்றதேர்தலுக்காக தயாராகும் தமிழ்நாட்டில்  ஒவ்வொரு நாளும் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. இதற்காக ஒவ்வொரு கட்சியினரும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இந்த தேர்தலில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் அரசியல் கட்சி தமிழக வெற்றிக் கழகம். திமுக-வின் உதயசூரியன் சின்னம், அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து களமிறங்கும் விஜய்யின் தவெக-விற்கு என்ன சின்னம்? என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், தவெக-விற்குவிசில்சின்னம்ஒதுக்கிஇன்றுதேர்தல்ஆணையம்உத்தரவுபிறப்பித்துள்ளது.தவெகவிற்குவிசில்சின்னம்ஒதுக்கப்பட்டுள்ளநிலையில்,இணையத்தில்விஜய்ரசிகர்களும்,தவெகதொண்டர்களும்,நிர்வாகிகளும்விசில்சின்னத்திற்குஆதரவானவீடியோக்களைபதிவிட்டுதங்கள்பரப்புரையைதொடங்கியுள்ளனர்.  திரைப்படங்களில் உள்ள விசில் காட்சிகள் அனைத்தையும் எடிட் செய்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள்கேப்டன்தோனிவிசில்அடிக்கும்வீடியோவைபதிவிட்டுதனதுஆதரவைஎக்ஸ்தளவாசிஒருவர்பதிவிட்டுள்ளார்.  சிவாஜி படத்தில் ரஜினிகாந்த் வருமான வரி அலுவலகத்தில் முன்பு அமர்ந்து வில்லனை விசில் அடித்தே மிரட்டும் காட்சி வைரலாகி வருகிறது.

Related Articles

Back to top button
Close
Close