fbpx
Others

தமிழ் நாட்டைச்சார்ந்த இந்திரஜித் லண்டன் நகரில் தனது எதிர்ப்பைதெரிவிக்கிறார்.

 

பார்லிமென்ட்டில் அம்பேத்கர் பற்றிஒன்றிய உள்துறை அமைச்சர்அமித்ஷாபேசிய பேச்சிக்கு இந்தியா முழுதும் பல்வேறு கட்சியை சர்ந்தவர்கள் மட்டும் அல்லாமல் பல்வேறு அமைப்பினரும் பலமான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் லண்டனில் உள்ள நாட்டிங்கம் ட்ரென்ட்ஸ் யுனிவர்சிட்டியில் பட்டம் படித்து வரும் தமிழ் நாட்டைச்சார்ந்த இந்திரஜித் லண்டன் நகரில் அம்பேத்கர் படத்தை கையில் வைத்துக் கொண்டு தனது எதிர்ப்பை காட்டி தனி ஒருவனாக போராடி வருகிறார்.

Related Articles

Back to top button
Close
Close