fbpx
Others

தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சருக்குஉலக சிலம்ப ஆசான்கள் சங்கம் கோரிக்கை..!

முதல்வர்கோப்பைவிளையாட்டுப்போட்டியில்சிலம்பத்தைசரியாகநடத்தவேண்டும்..தமிழ்  நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியை நடத்துகிறது. இதில்எங்கள் சங்க கோரிக்கை யை ஏற்று 2023 ஆம் ஆண்டு முதல். சிலம்பாட்ட போட்டியும்நடத்தப்படுகிறது.2023ஆம்ஆண்டு.நான்குபிரிவுகளில்போட்டிநடத்தப்பட்டது.  கடந்த (2024) ஆண்டு நேரடி போட்டி மட்டும் நடத்தப்பட்டது.அதில் குளறுபடிகள் நடந்தது. பல இடங்களில். பிரச்சனைகள் உருவானது.இந்த ஆண்டு போட்டி முறையாக நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.ஆனால். தற்போது மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள். சரியான நடுவர்கள் இல்லாததால் திறமையான மாணவர்கள் தோற்கடிக்கப்படும் நிலைமை உருவாகி மதுரை உள்பட சிலமாவட்டங்களில்போட்டிகள்நிறுத்தப்பட்டது.இதனால்சிலம்பவிளையாட்டு மாணவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.எனவே. தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர். துணை முதல்வர். உதயநிதி ஸ்டாலின். சிலம்பாட்டப் போட்டியை திறமையான நடுவர்களை நியமித்து பாரம்பரியசிலம்பவிளையாட்டைசிறப்பாக நடத்த வேண்டும்.தேசிய அளவில், சர்வதேச அளவில, பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை. தமிழ்நாட்டிலே சிறப்பாக நடத்தி பெருமை சேர்த்து வரும். உதயநிதி ஸ்டாலின். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டத்தை. முறையாக நடத்தி திறமையான மாணவர்களுக்குகோறப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி. முதல்வர் கோப்பைக்கு பெருமை சேர்க்க வேண்டும். என உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் ஆசிரியர்கள். ஒருங்கிணைந்த சங்கம் சார்பில். கேட்டுக் கொள்கிறோம்என்று சங்கத்தின் தலைவர். என்.ஆர். தனபாலன், செயலாளர். கலைமுதுமணி. முருகக்கனி ஆசான் ஆகியோர். தங்கள் அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

Related Articles

Back to top button
Close
Close