தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜெர்னலிஸ்ட்ஸ் (TUJ), திருவள்ளூர் மாவட்டம்.
தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜெர்னலிஸ்ட்ஸ் (TUJ),திருவள்ளூர் மாவட்டம்.
2025 ஆண்டு உறுப்பினர் பதிவு சிறப்பு முகாம்.நாள் 25-1-2025 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு.இடம்: திருவள்ளூர் வட்டாட்சியர் வளாகம், வருவாய்த் துறை அலுவலர் கட்டிடம்.
தலைமை வி.பி.கோவிந்தராஜுலு,மாவட்ட தலைவர்.வரவேற்பு: பெ.ரூபன்,
மாவட்ட பொதுச் செயலாளர்.முகாமை துவக்கி வைப்பவர்தோழர்.பி.எஸ்.டி.புருஷோத்தமன்,
மாநில தலைவர்.சிறப்புரை: தோழர்கள் கே.முத்து,மாநில பொதுச் செயலாளர்.
பி.ஆர்.வேலாங்கன்,அமைப்பு செயலாளர்,ஆர்.முருககனி,மாநில இணைச் செயலாளர்.
முன்னிலை புலவர் .க.தேவராஜ்,கௌரவ தலைவர்,எம்.ஏ.கருணாநிதி,மாவட்ட செயலாளர்,
முனுசாமி,மாவட்ட பொருளாளர்,எம்.யுவராஜ்,மாவட்ட செயலாளர்,வி.அந்தோணி,
மாவட்ட செயலாளர்,எஸ்.நாகராஜ்,மாவட்ட துணைச் செயலாளர்.கோ.ரமேஷ்,
மாவட்ட துணைத் தலைவர்.நன்றி: கே.வெங்கடேஷ்வர்லு,மாநில நிர்வாக குழு.
——————————-
உறுப்பினர் பதிவிற்காக இரண்டுஸ்டாம்ப் சைஸ் புகைப்படங்கள் மற்றுமிருப்போனர்கள் ஆண்டுசந்தா ரூபாய் 500கொண்டு வரவும்.*பத்திரிகை – *ஊடகங்களைபாதுகாப்போம்!
*பத்திரிகை-ஊடகசுதந்திரத்தைபாது காப்போம்!!*பத்திரிகை –
ஊடகவியலாளர்கள் வாழ்வுரிமையை,பாதுகாப்போம்!!!
என்கின்ற உன்ன லட்சியத்திற்காக, போராடி, ஓய்வூதியம், ரூ, 12ஆயிரம்,குடும்ப ஒய்வூதியம்,ரூ 6 ஆயிரம்,பணி க்காலத்தில் உயிரிழக்கும்பத்திரிகையலர்கள் குடு ம்ப நிதி ரூ10 லட்சம்பெற்று தந்தது,ஊரக பத்திரிகையாளர்களை, நலவாரியத்தில் சேர்க்க தொடர்ந்து
குரல் கொடுத்துபோராடிவரும்,நமது.T.U.J. சங்கத்தில் உறுப்பினராகி,சங்கத்தை வலு
படுத்த, வரும்25 -1-2025 சனிக்கிழமை அன்றே அனைவரும் உறுப்பினர்களாவோம், பழைய
உறுப்பினர்களை புதுப்பிப்போம்!தங்களை அன்புடன் வரவேற்கிற்கும்,உறுப்பினர்கள் அனைவரும்,ஒத்துழைக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.தோழமையுடன்
வி.பி.கோவிந்தராஜுலு,மாவட்ட தலைவர், பெ.ரூபன்,மாவட்ட பொதுச் செயலாளர்,
என்.முனுசாமி,மாவட்ட பொருளாளர் தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜெர்னலிஸ்ட்ஸ் (TUJ),
திருவள்ளூர் மாவட்டம்.