Others
தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சி—சிறப்பு செய்தி..
தமிழ்நாடு நாடார் பேரவை மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் சென்னை அசோக் நகரில் என்.ஆர்..டி. அலுவலகதரைதளத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. பெருந்தலைவர். காமராஜர் அவர்கள் மீது யூடியூபர் முக்தார் பெருந்தலைவர் காமராஜர் மீது அவதூறு பரப்பி, இல்லாத கட்டுக்கதைகளை பேசிய
தை கண்டித்து நடந்த கூட்டத்திற்கு தலைவர். என். ஆர்தனபாலன் தலைமை தாங்கினார்.நிர்வாகிகள் புழல். தர்மராஜ், நல்லதம்பி, உள்பட பலர் ஆவேசமாக பேசினர். கூட்டத்தில் வருகின்ற டிசம்பர் 22ந்தேதி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. காலை 10 மணிக்கு நடக்கும் ஆர்பாட்டத்தில் அனைவரும்உணர்வு பூர்வமாக கலந்து முக்தார் அகமதைகைதுசெய்யஅரசுக்குகோரிக்கை வைக்க முடிவு செய்யப்பட்டது.