fbpx
Others

தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் யார்…?

image தமிழக பாஜகவுக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக வரும் 17ஆம் தேதி தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி சென்னை வருகிறார். நாடு முழுவதும் பாஜகவின் மாநிலத் தலைவர்களை மாற்றம் செய்ய கட்சித் தலைமை தீவிரம் காட்டி வருகிறது. அதோடு, அகில இந்திய தலைவரும் மாற்றம் செய்யப்படவுள்ளார். தமிழக பாஜகவிற்கு தமிழிசை சவுந்தரராஜன், நயினார் நாகேந்திரன் அல்லது வானதி சீனிவாசன் தலைவராகலாம் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

Related Articles

Back to top button
Close
Close