தமிழக அரசின் கவனத்திற்கு…..?
ஆரோக்கியமானமுறையில்இரத்தபரிசோதனைக்காகவேளச்சேரியில்உள்ளகாமாட்சிமருத்துவமனைக்குசென்றவரைபணத்திற்காகநோயாளிஎன்றுநினைத்துஇரண்டுமூன்றுதினங்களாகமருத்துவமனையில்அனுமதித்துகாப்பீட்டுநிதியில்உள்ளபணத்தைசுரண்டியும்
பிரின்சிஏஞ்சலைகொன்றுவிட்டனர்..ரமணாதிரைப்படத்தில்நடந்ததுபோலமேற்கண்டமருத்துவமனையில்நடந்துஉள்ளது.தவறானசிகிச்சையால்மரணம்அடைந்தபிரின்சிஏஞ்சலின்உடலைபெற்றோரிடம்ஒப்படைக்கபணம்கேட்டுரவுடிகளைவைத்துமருத்துவமனையில்மிரட்டு கின்றனர். இதுபற்றிபாதிக்கப்பட்டவர்கள்போலீசில்புகார்அளித்துஉள்ளனர்.விசாரணையில் பல உண்மைகள்இம்மருத்துவமனைப்பற்றிதெரியவரும்.. மேலும் மேலும்பாதிக்கப்பட்டவர்கள்கூறியதாவது;சென்னை பள்ளிக்கரணை காமாட்சி மெமோரியல் ஹாஸ்பிடல்ல நல்லா நடக்க வச்சு கூட்டிட்டு வந்த தலைவலி அப்படின்னு சொல்லி கடந்து வந்த இந்த பெண் பிரின்சி ஏஞ்சலினை தவறான சிகிச்சையினால் கொலை செய்திருக்கிற ஆஸ்பத்திரி நிர்வாகம் இதைக் குறித்து கேட்கும் பொழுது காலை 2.30 மணிக்கு இறந்து போன சரீரத்தை இதுவரைக்கும் பகல் 3 மணி வரைக்கும் கொடாமல் எங்களுக்கு நீங்க 8 1/5 லட்சம் கட்டுங்க அப்பதான் கொடுக்க முடியும்னு சொல்லி எங்களோட வழக்காடி கொண்டிருக்கிறார்கள் இந்த செய்தியை உடனே பகிரவும் அதன் நிர்வாகம் எங்களுக்கு நீதி செய்யணும்…