Others
தஞ்சை — வல்லம் நரசிங்க பெருமாள் திருக்கோயில் மகா சம்ப்ரோசணம்நடைபெற்றசிறப்பு செய்தி
தஞ்சை மாவட்டம் வல்லம் நரசிங்க பெருமாள் திருக்கோயில் மகா சம்ப்ரோசணம் 08.02.2026 நடைபெற்றது பரம்பரை அறங்காவலர் பாரதி இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் ஆய்வாளர் முன்னிலையில் நடைபெற்றது யாகசாலை பூஜை முடிவுற்று மகா சம்ப்ரோசணம் சிறப்பாக நடைபெற்றது அரசு உயர் அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர் .தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை நிறுவன தலைவர் செந்தில் குமார் வழக்கறிஞர் அவர்கள் கலந்து கொண்டு பிரசாதம் வழங்கினார் அவர்கள் உடன் தமிழ் வழி நாயுடு மக்கள் பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

