Others
தஞ்சாவூர்–மாதவ பெருமாள் யோகா நரசிம்மர் கோயில் செய்தி…
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் வல்லத்தில் மெயின் ரோட்டில் அமைந்துள்ள 1000 வருடங்களுக்கு மேல் பழமையான மாதவ பெருமாள் யோகா நரசிம்மர் கோயில் பழுதடைந்த நிலையில் கோவிலை புணரமைத்து மகா சம்ப்ரோசணம் நடைப்பெறுவதற்கு ஆயத்தமாக பாலலாயம் சிறப்பாக நடைபெற்றதுபரம்பரை அறங்காவலர் பாரதி தேவராஜூலு நாயுடு ஏற்பாட்டில் கோவில் ஆய்வாளர் மற்றும் ஊர் மக்கள் முன்னிலையில் பாலலாயம் மிக சிறப்பாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை வணங்கி வழிபட்டனர்

