Others
டெல்லி விவாதிக்கப்படும்பிரச்சனை….?
பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்றுபிற்பகல் 1மணியளவில்அமைச்சரவைகூடுகிறது. விவசாயிகள்போராட்டம், உள்ளிட்ட பல்வேறு முக்கியவிவகாரங்களை குறித்தும், விவாதிக்கப்படும். குறிப்பாக அதானி விவகாரத்தைவைத்துஎதிர்கட்சிகள் எழுப்பிவரும்பிரச்சனைபற்றிஆலோசிக்கப்படும்எனதெரிகிறது.