டிரம்ப் அறிவிப்பு — இரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லா அலி காமனெயி மரணம்..
இரானின்அதிஉயர்தலைவர்அயதுல்லாஅலிகாமனெயிஇறந்து விட்டார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.இதைத்தொடர்ந்து தற்போது காமனெயி மரணத்தை இரானிய அரசு தொலைக்காட்சி உறுதிப்படுத்தியுள்ளது.
.காமனெயிமரணத்திற்குஇரான்40நாட்கள் துக்கம் அனுசரிக்கும் என,அரசுதொலைக்காட்சியின்செய்திவாசிப்பாளர்கண்ணீருடன்தெரிவித்தார்.இரானின்உச்சதேசியபாதுகாப்புகவுன்சிலின்அறிக்கையுடன்,இரானில்உள்ளபலஅரசுஊடகங்கள்அயதுல்லாகாமனெயிமரணத்தைஉறுதிப்படுத்தியுள்ளன.அதன்அறிக்கையில் 86 வயது அயதுல்லா எப்படி இறந்தார்என்பதுகுறித்தோஅல்லதுஅடுத்ததலைவர்யார்என்பதுகுறித்ததகவல்களோஇல்லை.தற்போதுஇரானின்அரசுதொலைக்காட்சிசேனலானIRINN,காமனெயிபுகைப்படங்களுடன்பின்னணியில்குரான்ஓதப்படுகிறது.முன்னதாக,அத்தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் காமனெயிமரணத்திற்குஅமெரிக்காமற்றும்இஸ்ரேலைகுற்றம்சாட்டியஇரானின்உச்சதேசியபாதுகாப்புகவுன்சிலின்அதிகாரபூர்வஅறிக்கையைவாசித்தார்.காமனெயியின்”தியாகம்””அடக்குமுறையாளர்களுக்குஎதிரானபோராட்டத்தில்ஒருஎழுச்சியின்”தொடக்கமாகஇருக்கும்என்றுஅந்தஅறிக்கையில்கூறப்பட்டுள்ளது.இஸ்ரேல்-அமெரிக்க தாக்குதலில் காமேனியுடன் அவரது மகள், பேரன், மருமகன், மருமகள் ஆகியோரும் கொல்லப்பட்டனர்..


