Others
ஜம்மு மற்றும் காஷ்மீர் 54.11 சதவீத வாக்குகள் பதிவு & கருத்து..
ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டசபை தேர்தல்; 54.11 சதவீத வாக்குகள் பதிவு ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்டசபை தேர்தலில் கத்ரா சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஸ்ரீமாதாவைஷ்ணவ தேவி மையத்தில் அதிக அளவாக 79.95 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.
ஜம்மு காஷ்மீரில் ஒருபோதும் பா.ஜ.க. ஆட்சி அமையாது, மதச்சார்பற்ற அரசுதான் அமையும். ஜம்மு காஷ்மீரில் எந்த அரசு அமைந்தாலும் பி.டி.பி. முக்கியகாரணியாக இருக்கும். பி.டி.பி.யின் ஆதரவு இல்லாமல் மதச்சார்பற்ற அரசு அமைக்க முடியாது.
பா.ஜ.க.வை அதிகாரத்தில் இருந்து அகற்றுவதே எங்களின் நோக்கம்.இந்ததேர்தலில்50தொகுதிகளுக்கு
15 தொகுதிகளைக் கூட அவர்கள் தாண்டமாட்டார்கள். பி.டி.பி. கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்-மந்திரியுமான மெகபூபாமுப்தி இவ்வாறு அவர் கூறினார்.