Others
சோழவரம்–அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன்ஆலயத்தில்திருவிளக்கு பூஜை.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், நல்லூர் ஊராட்சி, ஆட்டத்தாங்கல் விஜயா கார்டன் பகுதியில் அமைந்துள்ள இந்து நாடார்களுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் மார்கழி மாத கடைசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
நாடார் சமூகத்தை சேர்ந்த ஏராளமான தாய்மார்கள் கலந்து கொண்டனர்.