fbpx
Others

சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்.எல்.ஏ பொன்னுசாமி(வயது 74 ) காலமானார்..

 திமுக எம்.எல்.ஏ மறைவால் காலியான சேந்தமங்கலம் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படுமா?சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்.எல்.ஏ பொன்னுசாமி காலமானார். அவருக்கு  மாரடைப்பு காரணமாகமருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டபொன்னுசாமி   சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 2001,2006ஆம்ஆண்டுகளில்சேந்தமங்கலம்தொகுதியில்இருந்துஎம்.எல்.ஏவாகதேர்வுசெய்யப்பட்டுள்ளார். பொன்னுசாமிக்கு ஏற்கனவே இரு முறை மாரடைப்பு ஏற்பட்டு, ஆஞ்சியோ செய்யப்பட்ட நிலையில்அவர் மூன்றாவது முறையாக ஏற்பட்ட மாரடைப்பில் உயிரிழந்தார்.ஆரம்பத்தில் அதிமுகவில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியபொன்னுசாமி, பிறகுதிமுகவில் இணைந்தார்.இவர் 2016ம் ஆண்டு திமுக சார்பில் சேந்தமங்கலம் சட்டசபை தொகுதி போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பொன்னுசாமி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து
வருகின்றனர். பொன்னுசாமி மறைவால் சேந்தமங்கலம் தொகுதி காலியாகியுள்ளது. எனினும், தமிழகத்தில் சட்ட சபை தேர்தலுக்கு இன்னும்சில மாதங்களே இருப்பதால் இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.

 

 

Related Articles

Back to top button
Close
Close