fbpx
Others

செங்குன்றம் ரேவதி ஸ்டோர்–சிறப்பு செய்தி

செங்குன்றம் ரேவதி ஸ்டோர் அருகில் உள்ள அருள்மிகு. வரசித்தி விநாயகர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு. மீனாட்சி சுந்தரேஸ்வரர் தம்பதிகளுக்கு திருக்கல்யாணம்
ஆலய தலைமைகுருக்கள். வெங்கடாஜலம்தலைமையில் நடந்தது.மனோகரன், பாலாஜி, செல்வி, கலாவதி உடன் இருந்தனர்.திருக்கல்யாண ஏற்பாடுகளை பட்டுராஜன், பிரியதர்ஷினி செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.ஆலயதலைவர். பட்ராஜன், துணைதலைவர். பழனி செல்வம் மற்றும் ரமேஷ், பிரபாகரன், செந்தூர், பாண்டி, சின்ன மணி, சீனிவாசன் உள்பட ஏராளமான பக்தர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close