Others
செங்குன்றம் போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் ..
ஆவடிகாவல்ஆணையரகம்
செங்குன்றம் போக்குவரத்து துறை சார்பில் கண் மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனை முகாம் செங்குன்றம் நெல்,அரிசிவியாபாரிகள்மண்டபத்தில்நடந்தது.முகாமிற்கு ஆய்வாளர். டி. சோபிதாஸ் தலைமை தாங்கினார்.நெல் அரிசி வணிகர்கள் சங்க மாநில தலைவர். டி. துளசிங்கம், செங்குன்றம் வட்டார தலைவர். டி. கோபி, முன்னிலை வகித்தனர்.உதவிஆணையர்.ஜி.கனகராஜ்வரவேற்றார். சங்கங்கரநேத்ராலயா கண்பரிசோதனை மருத்துவ அதிகாரி. ரோஷிமா விழிப்புணர்வு உரையாற்றினார்.40 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை நடந்தது. 120பேருக்குகண் பரிசோதனை நடந்தது.முகாம் ஏற்பாட்டை உதவி ஆய்வாளர். க. ஆசைத்தம்பி செய்தார்.