செங்குன்றம்–பெண் கல்வி மேம்பாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி…
பெண் கல்வி மேம்பாடு. விழிப்புணர்வு நிகழ்ச்சி.செங்குன்றம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில். மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்,! திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கல்வி மாவட்டத்தில் உள்ள செங்குன்றம் கே.பி.சி. அரசு. மகளிர் மேல்நிலை பள்ளியில். மனதில் உறுதி வேண்டும், பெண் கல்வி மேம்பாடுவிழிப்புணர்வுநிகழ்ச்சிநடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியர்.எம். அமுதா வரவேற்றார். மாவட்ட ஆட்சித் தலைவர்.எம். பிரதாப் ஐ.ஏ.எஸ். தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர். மோகனா. பெண் டிரஸ்ட். நிறுவனர்.வி. எஸ். ஸ்ரீதர், டாக்டர். சுவாதி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர். சரவணன், கௌரவ ஆலோசகர். முருகக்கனி, பள்ளி வளர்ச்சி குழு பொருளாளர். வைத்தீஸ்வரன், பேரூராட்சி தலைவர். தமிழரசி குமார், வார்டு கவுன்சிலர்கள். ராமன், இளங்கோ வன், இலக்கியன்
மற்றும் பலர் கலந்து கொண்டனர்.