Others
செங்குன்றம்-அமைச்சர். ஆவடி .நாசர் 50 பேருக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார்.

வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட செங்குன்றம் திரு.வி.க. தெருவில் வசிக்கும் மக்கள் அங்குள்ள இலாகி மெட்ரிக் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு தங்கியுள்ள சுமார் 50 பேருக்கு அத்தியாவசிய பொருட்கள், உணவு, ரொட்டி ,போர்வை, தண்ணீர் பாட்டில்களை தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர். ஆவடி .நாசர் வழங்கினார் .உடன் திருவள்ளுவர் மாவட்ட ஆட்சியர்.பிரபு சங்கர் ஐ.ஏ.எஸ். பொன்னேரி வட்டாட்சியர். மதிவாணன் மற்றும் பேரூராட்சி நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.