fbpx
Others

சிவகங்கை கலெக்டர்யிடம் மனு….?

இன்று கள்ளர் பள்ளிகள் விடுதிகளை சமூக நீதி விடுதி என அரசு பெயர் மாற்றி இருப்பதை கண்டித்து மீண்டும் பழைய நிலை தொடர வேண்டும் என சிவகங்கை கலெக்டர்யிடம் சமுதாய தேவர் தேசபக்தி முன்னணி தலைவர்களுடன் இணைந்து நமது இயக்கத்தின் சார்பாக மாநில தலைமை கழக செயலாளர் எஸ். வேலுச்சாமி, மதுரை மண்டல தலைவர் எஸ்.எம். நாகராஜ் தேவர், மாநில துணைத்தலைவர் தமிழரசன், சிவகங்கை மாவட்ட செயலாளர் ஈஸ்வர பாண்டியன், மாநில அமைப்பு செயலாளர் பாலமுருகன், திருப்பத்தூர் நகர தலைவர் விஸ்வலிங்கம், திருப்புவனம் நகர தலைவர் பெரியசாமி, மாவட்ட மாணவரணி செல்வகுமார், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு மனு அளித்தனர்…

Related Articles

Back to top button
Close
Close