Others
கீழ்மணவூர்-பயணிகள் நிழற்குடை..
வேலூர்மாவட்டம்வேலூர்ஒன்றியம்கீழ்மணவூர்பொதுமக்களின்பலநாள்கனவானபுதியபேருந்து பயணிகள் நிழற்குடை அமைக்கும்பணிமாவட்ட கழகச் செயலாளர்
சட்டமன்ற உறுப்பினர் ஏபி நந்தகுமார்அவர்கள்தனது சட்டமன்றதொகுதி நிதியில் நிதி ஒதுக்கப்பட்டு கட்டிடம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது, நிதி வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்ஏபி நந்தகுமார் அவர்களுக்கும், இந்தப் பணியை பெற அயராது பாடுபட்ட ஒன்றிய செயலாளர் சி எல் ஞானசேகரன் அவர்களுக்கும், பொருளாளர்கீ, கோ, இராமலிங்கம், துணைச் செயலாளர் ப. சண்முகம் ஊராட்சி மன்ற தலைவர் லதா பழனி அவர்களுக்கும் கிராம பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொள்கின்றனர்.