Others
காட்பாடி தாலுகா–கல்வித்துறை அதிகாரி கவனத்திற்கு…?
காட்பாடிதாலுகாபொன்னைபோலீஸ்நிலையம் அருகே அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. அதில் பொன்னை, பொன்னைபுதூர்,எஸ்.என்.பாளையம், பி.என்.பாளையம், தெங்கால், பரமசத்து உள்பட 30-க்கு மேற்பட்ட கிராமங்களில் இருந்தும்,ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்த மாணவிகளும் படிக்கின்றனர். பள்ளியில்மாணவிகள், ஆசிரியர்கள், ஆசிரியைகளுக்கு தனித்தனியே கழிவறைகள் உள்ளன. அதில் ஆண் ஆசிரியர்கள் பயன்படுத்தும்கழிவறையில் மரத்தின் சருகுகள் நிறைந்து காணப்படுகிறது. ஆசிரியர்களுக்கு முறையான கழிவறை கட்டித்தரப்படுமா?