Others
காஞ்சியில்சிறப்புஆராதனை விழா ஆலோசனைக் கூட்டம்.
காஞ்சியில்சிறப்புஆராதனை விழா ஆலோசனைக் கூட்டம்
தேனி மாவட்டம் கம்பத்தில் தேசிய செட்டியார்கள் பேரவையின் நிறுவனத் தலைவர். பி எல் ஏ ஜெகன்நாத் மிஸ்ரா அவர்கள் தலைமையில் காஞ்சியில் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் 24 மனை தெலுங்கு செட்டி. தெலுங்கு பட்டி செட்டி. சாது செட்டி. ஸ்ரீ காஞ்சி காமாட்சி அறக்கட்டளை சார்பில் நம் குல பெண்கள் முன்னின்று நடத்தும் 21 ஆம் ஆண்டு சிறப்பு ஆராதனை விழாவின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் சமுதாய வளர்ச்சி பற்றியும் பேசப்பட்டது மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.