fbpx
Others

கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் 184 வது பிறந்த தினம்..

தேனிமாவட்டம்கூடலூர் நகராட்சி லோயர் கேம்ப் அமைந்துள்ள கர்னல் ஜான் பென்னிகுவிக்வின் திருவுருவச் சிலைக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்கள் உடன் மாவட்ட ஆட்சித்தலைவர். ஆர். வி. ஷஜீவனா. இ. ஆ. ப. அவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கம்பம். ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி மகாராஜன், கலந்து கொண்டர்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு த்துறை சுற்றுலாத்துறை இனைந்து நடத்திய பொங்கல்வைத்து. சிலம்பு விளையாட்டு, புளியட்டம்,மற்றும் பாராபரியம் விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகள், நடபெற்றது..

Related Articles

Back to top button
Close
Close