Others
கன்னியாகுமரி மாவட்ட ஆய்வாளர் கைது..

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1.37 கோடி மோசடி செய்த புகாரில் ஆய்வாளர் கைது..சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக பணியாற்றிய ஏசு ராஜசேகரனை போலீஸ் கைது செய்த நிலையில் அவர் மீது 5 பிரிவுகளின்கீழ்வழக்குப்பதிவுசெய்துநாகர்கோவில் சிறையில்அடைத்தது . Dist.Reporter.Suresh.