fbpx
Others

கடலூர்– பெரிய குமட்டிஊராட்சி டிப்பர் லாரி மீதுகார் மோதியது….

கடலூர்மாவட்டம்புவனகிரிவட்டம் பெரிய குமட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் ஆனியன் குப்பம் என்ற இடத்தில் எதிரே சென்ற டிப்பர் லாரி மீது சீர்காழியைச் சேர்ந்த கார் மோதியது இதில் காரில் பயணம் செய்த சீர்காழி அருகில் உள்ள எளந்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் வயது 23 சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இருந்தார் மேலும் பலர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் பெரிய குமட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் ஆனியன் குப்பம் என்ற இடத்தில் எதிரே சென்ற டிப்பர் லாரி மீது சீர்காழியைச் சேர்ந்த கார் மோதியது இதில் காரில் பயணம் செய்த சீர்காழி அருகில் உள்ள எளந்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் வயது 23 சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இருந்தார் மேலும் பலர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்..

Related Articles

Back to top button
Close
Close