Others
கடலூர்–நிதி நிறுவனத்தின் நெருக்கடியால் மனம்உடைந்து மரணம்…
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை வாத்தியப்பள்ளி தெருவை சேர்ந்த கார்த்திகேயன்,38 வயது….மோகன் அப்பா பள்ளி தெரு சேர்ந்தவர் இவர் நிதி நிறுவனத்தின் நெருக்கடியால் மனம் உடைந்து எலி மருந்தை உட்கொண்டார் ,சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் பின்பு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று இறந்தார்.