fbpx
Others

ஒன்றிய BJP அரசின் நிதிநிலை அறிக்கை கண்டித்து மறியல் போராட்டம்.!

ஒன்றிய BJP அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிப்பு !!! ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது தாக்குதல்!!! கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சலுகை மழை!!! தமிழ்நாடு – தேனி மாவட்டம், தேனியில் ஒன்றிய BJP அரசின் நாசகர பட்ஜெட்டை கண்டித்து இடது சாரிக் கட்சிகளின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டம் இன்று 01.08.2024- காலை 10.00 மணி, தேனி கனரா வங்கி முன்பாக ஊர்வலமாக துவங்கி, தேனி கம்பம் சாலை, பள்ளிவாசல் தெரு வரை .தோழர் K.பெருமாள் CPI மாவட்ட செயலாளர், தலைமையில்,தோழர் K.பாலபாரதி Ex.MLA,CPI (M) மாநில செயற்குழு..வே.பரமேஸ்வரன் மாவட்ட துணைச் செயலாளர், MSP.ராஜ்குமார், K.தனலட்சுமி மாவட்ட செயற்குழு ,பா.பிச்சைமணி ஒன்றிய செயலாளர், மாவட்ட பொருளாளர், ஆண்டிப்பட்டி.தோழர் A.அரசகுமாரன், தேனி தாலுகா செயலாளர்,K.சத்தியராஜ் நகர செயலாளர்- போடிB.மணிகண்டன் ஒன்றிய செயலாளர் -போடிV.முஜீப்பூர் ரகுமான் பெரியதளம் தாலுகா செயலாளர்,
K.வனராஜ் கடமலை-மயிலை ஓ) செயலாளர்A.அழகேஸ்வரி மாவட்ட செயலாளர் NFIW, மாவட்டக்குழு தோழர்கள் -N.ரவிமுருகன், S திருமலைகொழுந்து, Pமுருகேசன், கௌரி, C.பஞ்சவர்ணம், EP.காசிவிஸ்வநாதன், A.வீரராஜ், AS.கணேசன் P.மணவாளன் ஆகியோர்களும்இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிட்) யின், முன்னணி நிர்வாகிகளும் இந்த ஊர்வலத்தில் பங்கேற்ற நிகழ்ச்சி…… ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புத் துணைத் தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close