fbpx
Others

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்துகண்டன ஆர்ப்பாட்டம்.

கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களின் ஆணைக்கிணங்க மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலோடு மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சர் அண்ணன் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டலில் சட்ட மாமேதை DRஅம்பேத்கர் அவர்களை அவமதித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியத்தில் கீழையூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் அவர்கள் தலைமையில் வேளாங்கண்ணி பேரூர் கழல செயலாளர் மரிய சார்லஸ் அவர்களின் முன்னிலையில் திருப்பூண்டியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இந்நிகழ்வில்மாவட்ட பிரதிநிதி முப.ஞானசேகரன் ஒன்றிய அவைத் தலைவர் சுப்பரமணியன் அவர்கள் ஒன்றிய துணை செயலாளர் செந்தில் ரவி மாவட்ட பிரதிநிதி இளம்பருதி /நரசிம்மன் இளைஞர் அணி துணை அமைப்பாளர் பன்னீர்செல்வம் மாவட்ட சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் ரபிக் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் புகழேந்திரன் மகளிர் அணி மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close