என் தேவைகளுக்கு பிச்சையா எடுக்க முடியும்……?
கோவையில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தென்னிந்திய இயற்கை விவசாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 19-ம் தேதி கோவை வருகிறார். அப்போது 50க்கும் மேற்பட்ட விவசாய விஞ்ஞானிகளுடன்அவர்கலந்துரையாடுகிறார். நாட்டுக்குள் தீவிரவாதம் உற்பத்தியாகக் கூடாது.இதில் தமிழக முதலமைச்சர் தனி கவனம் செலுத்த வேண்டும். ஒன்றிணைந்து சமூக ஒற்றுமையை பேண வேண்டும். சமூக விரோதச் செயல்கள் அதிகரித்து, குற்றங்கள் பெருகி வருகின்றன. திமுக அரசு காவல்துறையை சரியாக நிர்வகிப்பதில்லை. கோவை மாணவி பாலியல் வழக்கு உள்ளிட்ட பலவிவகாரங்களில் காவல்துறை கோட்டை விட்டுள்ளது.கர்நாடக மாநிலத்தில் நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்வது தொடர்பாக விமர்சிக்கிறார்கள். நான் முறையாக தொழில் செய்கிறேன். எந்த
தொழிலையும்செய்வதற்கும்எனக்குஉரிமை இருக்கிறது.நியாயமானவழியில்சம்பாதித்துஅதில்அரசியல்செய்கிறேன்.ஆரோக்கியமாகசம்பாதியுங்கள்என்றுதான்இளைஞர்களிடம்கூறிக்கொண்டிருக்கிறேன்.எனக்குதொழில்தொடங்கரூ.5லட்சம்முதலீடுபோதும்.என்னுடைய விவசாயம், என்னுடைய தொழில் செய்கிறேன்.என்குழந்தைகளின்படிப்பு,உணவுக்காகநான்தொழில்செய்கிறேன்.செய்யக்கூடிய வேலைகளில் தவறு இருந்தால் சொல்லுங்கள். நான் மாநில தலைவராக உள்ளேன். எனக்கு ஓடுவதற்கு நேரம் இருப்பதால் செய்கிறேன். நான் தொழில் செய்தால் தான் சாப்பிட முடியும். அதற்கு தொழில் செய்தால் தான் முடியும். பெருமையாக இன்னும் நிறைய தொழில் ஆரம்பிப்பேன். எதையும் செய்யாமல் வீட்டில் கையை கட்டிக் கொண்டுஉட்காரவேண்டுமா.நான்சாராயஆலைநடத்தவில்லை.முதலமைச்சர்என்னதொழில்செய்கிறார்என்பதைஅவரேசொல்லட்டும்.டி.ஆர்.பாலுவந்தகார்ஒருசாராயஆலையின்பெயரில்பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.தமிழ்நாடுதேர்தல்களம்இன்னும்தேர்தல்சூடுபிடிக்கவில்லை. டிசம்பர்,ஜனவரியில்கூட்டணிவிவரம்தெரியும்.காரணம்காட்டிடி.ஆர்.பாலுநீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.அவர்உடல்நிலைசரியில்லாதவர் போல தெரியவில்லை. டி.ஆர். பாலு உங்களை ஏமாற்றிவிட்டார் என்று நீதிபதியிடம் கூறுவேன்.” என்றார்.