fbpx
Others

என். ஆர். தனபாலனுக்கு வழங்கப்பட்ட பாராட்டு மடல்….

மலேசிய சிலம்பம் போர்க்கலை கவுன்சில் சார்பில் கோலாலம்பூர் அருகில் உள்ள சிரம்பானில் நடந்த சிலம்ப அரங்கேற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்கத்தலைவர். என். ஆர். தனபாலனுக்கு வழங்கப்பட்டபாராட்டு மடலை சர்வதேச சிலம்ப போர்க்கலை மன்ற இந்திய ஒருங்கிணைப்பாளர். கலைமுதுமணி. ஆர்
முருககனி நேரில் வழங்கினார். அருகில் சி. பா
ஆதித்தனார் சிலம்பக்கலைக்கூட துணை தலைவர். முகமது அப்துல் காதர் உள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close