fbpx
Others

ஈரோடு–மகளிர்க்கு இலவசமான பஸ்ஸில் சிறப்புகட்டணம்– வசூல்…?

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புளியம்பட்டி டு பண்ணாரி செல்லும் p1 பஸ்ஸில் மகளிர்க்கு இலவசமான பஸ் இந்த பஸ்ஸில் மகளிர் இடம் இது சிறப்பு பேருந்து என கூறி 17 ரூபாய் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது இதை பொதுமக்கள் சிறைபிடித்து இது இலவச பேருந்து என கூறி எங்கள் பணத்தை திருப்பித் தருமாறு கேட்டு நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளன இதை போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் மற்றும் முதலமைச்சர் அவர்கள் பார்த்து இது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டுமென சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட நிருபர் SKT சுரேஷ்குமார்

Related Articles

Back to top button
Close
Close