fbpx
Others

“ஈரானை மிரட்டிவிட்ட ட்ரம்ப்“ தக்க பதிலடி கொடுக்க ஈரான் தயார்….

வெடிக்கும் போர்? ஈரானை சுத்துப்போட்ட அமெரிக்காவின் போர்க்கப்பல்கள்..  பதிலடிக்கு தயாரான கமேனி | Any attack on Iran as an war and we will hit  harder, says Tehran after ...ஈரானை நோக்கி ஏற்கனவே போர்க்கப்பல்கள் சென்றுவிட்ட நிலையில், மேலும் பிரமாண்டமான படைகள் அங்கு சென்று கொண்டிருப்பதாகவும், ஈரான் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால், முன்பு சந்தித்ததைவிட மோசமான தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரது பதிவு குறித்துபுடின் ரஷ்யாவை அழித்து வருகிறார்! டொனால்ட் ட்ரம்ப் அதிரடி குற்றச்சாட்டு -  லங்காசிறி நியூஸ்பார்க்கலாம்.இது குறித்து தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “ஒரு பெரிய ஆர்மடா ஈரானை நோக்கிச் செல்கிறது. அது மிகுந்த சக்தி, உற்சாகம் மற்றும் நோக்கத்துடன் விரைவாக நகர்கிறது. இது வெனிசுலாவுக்கு அனுப்பப்பட்டதை விட, சிறந்த விமானம் தாங்கி கப்பல் ஆபிரகாம் லிங்கன் தலைமையிலான ஒரு பெரிய கடற்படை. வெனிசுலாவைப் போலவே, இதுவும் தயாராக, விருப்பத்துடன், தேவைப்பட்டால், வேகம் மற்றும் வன்முறையுடன் அதன் பணியை விரைவாக நிறைவேற்ற முடியும். ஈரான் விரைவாக “மேசைக்கு வந்து” ஒரு நியாயமான மற்றும் சமமான ஒப்பந்தத்தை ஏற்படுத்த பேச்சுவார்த்தை நடத்தும் என்று நம்புகிறோம் – அணு ஆயுதங்கள் கூடாது – அனைத்து தரப்பினருக்கும் நல்லது. நேரம் முடிந்துவிட்டது, அது உண்மையிலேயே சாராம்சமானது! நான் முன்பு ஒருமுறை ஈரானுக்குச் சொன்னது போல், ஒரு ஒப்பந்தம் செய்யுங்கள்!ஆனால், அவர்கள் செய்யவில்லை. அதனால் “ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்” இருந்தது. இது ஈரானுக்கு ஒரு பெரிய அழிவு. அடுத்த தாக்குதல் மிகவும் மோசமாக இருக்கும்…அதைமீண்டும்நடக்கச்செய்யாதீர்கள்.இந்தவிஷயத்தில்உங்கள்கவனத்திற்குநன்றி!“என்றுகுறிப்பிட்டுள்ளார்ஏற்கனவே, சில நாட்களுக்கு முன் இதேபோல் பதிவிட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கும் வகையில், அந்நாட்டை நோக்கி அமெரிக்க போர்க்கப்பல்கள் சென்று கொண்டிருப்பதாக கூறியிருந்தார்.ஈரானில் அரங்கேறிவரும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், எதற்கும் தயாராக இருப்பதற்காகவேபோர்க்கப்பல்கள்அங்குநிலைப்படுத்தப்படுவதாகட்ரம்ப்தெரிவித்திருந்தார். மேலும், அணுசக்தி திட்டத்தை தொடங்கினாலோ, கைதானவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றினாலோ, அந்நாட்டின் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்றும் ட்ரம்ப் எச்சரித்தார்ட்ரம்ப்பின் அந்த பதிவிற்கு பதிலளித்திருந்த ஈரானிய தளபதிகள், தங்கள் விரல்கள் துப்பாக்கி விசையின் மீது  தயாராக இருப்பதாகவும், எந்த ஒரு தாக்குதலுக்கும் தக்க பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தனர்.இதனால், மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்த நிலையில், அமெரிக்கஅதிபர்ட்ரம்ப்இறுதிஎச்சரிக்கையைவிடுத்துள்ளார். தற்போது கூடுதல் படைகளும் அங்கு செல்வதாக அவர் கூறியுள்ள நிலையில், நிச்சயம் போர் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவே கருதப்படுகிறது….

Related Articles

Back to top button
Close
Close