Others
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர்……ஆய்வு.
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு. சந்திரகலா, இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.01.2025) அரக்கோணம் வட்டம், அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம் வடமாம்பாக்கம் ஊராட்சி நெடுஞ்சாலைத்துறை பாலத்தில் நகராட்சி கழிவுநீர் குடியிருப்புகளை ஒட்டி செல்வதையும், கால்வாயில் உள்ள குப்பைகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். உடன் திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திருமதி.பா. ஜெயசுதா. ஒன்றிய குழு தலைவர் திருமதி.நிர்மலா சௌந்தர். நகரமன்ற தலைவர் திருமதி. லஷ்மி பாரி. நகராட்சி ஆணையாளர் திரு. கன்னிப்பன் மற்றும் பலர் உள்ளனர்.