Others
இராணிப்பேட்டை பொதுமக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு-சிறப்பு செய்தி.
இராணிப்பேட்டை மாவட்ட பொது மக்களுக்கு கன மழை காரணமாக பல இடங்களில் சாலைகளில் மரங்கள் சாய்ந்து மற்றும் சாலை பராமரிப்பு வீடுகள் ஏதேனும் சேதம் அடைந்தால் இலவசமாக JCB ஏந்திரம் லாரி மூலம் அகற்றி தருவோம் என்று விடுதலை சிறுத்தை கட்சி.நகர மன்ற உறுப்பினர் A. நரேஷ் கூறியுள்ளார். ராணிப்பேட்டை பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 9791856792