fbpx
Others

இன்று நீடாமங்கலம் Pgrrhospital24hrs மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் விழா..

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் PGGR 24 மணி நேர மருத்துவமனையில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது வர்த்தக சங்க தலைவர் ராஜாராம் Pgrr மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர். பொங்கல் விழா போட்டிகள் வைக்கபட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. சிறப்பாக செயல்பட்டு வரும் PGRR மருத்துவமனை செயல்பாடுகள் கூறித்து பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர்..

Related Articles

Back to top button
Close
Close