fbpx
Others

இன்றுநீர்மூழ்கி கப்பல் ஐஎன்எஸ் அரிதமான் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது…

ஐஎன்எஸ் அரிதமான், இந்தியாவின் அணுசக்தி முக்கோணத்தை வலுப்படுத்த, மூன்றாவது அரிஹந்த்-வகுப்பு நீர்மூழ்கிக் கப்பலானது இந்திய கடற்படையின் ...உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பலான ஐஎன்எஸ் அரிதமான் இந்திய கடற்படையில் இன்றுஇணைக்கப்பட்டது. விசாகப்பட்டினம் சென்றுள்ள மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ‘அரிதமான்’ நீர்மூழ்கி கப்பலைதொடங்கி வைத்தார்.ஐஎன்எஸ் அரிதமான், இந்தியாவின் ரகசியத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட மூன்றாவது.அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலாகும். இது ஐஎன்எஸ் அரிஹந்த் மற்றும் ஐஎன்எஸ் அரிகாட் ஆகியவற்றை விடஅதிகசக்திவாய்ந்தது..இது3,500கி.மீ.தூரம்செல்லக்கூடியஎட்டுஏ-4ஏவுகணைகளையோ   அல்லது750கி.மீ.தூரம்செல்லக்கூடிய24ஏ-15ஏவுகணைகளையோஏவக்கூடியது.சுமார் 7,000 டன் எடை கொண்ட இந்தக் கப்பல், கடலுக்கு அடியில் மிகவும்.சுமார் 7,000 டன் எடை கொண்ட இந்தக் கப்பல், கடலுக்கு அடியில் மிகவும் அமைதியாகச் செல்லும் தொழில்நுட்பத்தைக் கொண்டது. இதனால் எதிரி ரேடார்களால் இதைக் கண்டறிவது சிரமம் என்பது குறிப்பிடத்தக்கது….

 

 

..

 

..

 

..

 

 

Related Articles

Back to top button
Close
Close