fbpx
Others

இனி திருமணப் பதிவு ரிஜிஸ்டர் ஆபீஸ் செல்லவேண்டாம்..

image ஆன்லைனில் திருமணப் பதிவு திட்டத்தை விரைவில் அமலுக்கு கொண்டு வர TN அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதுள்ள நடைமுறையில் பதிவு கட்டணம் ₹100, கணினி கட்டணம் ₹100 என மொத்தம் ₹200 தான். ஆனால் சில இடங்களில் ₹10,000 வரை லஞ்சம் பெறப்படுவதாக கூறப்படுகிறது. நடைமுறை சிக்கல்களை களைந்து ‘ஸ்டார்-3’ மூலம் தம்பதிகள் ரிஜிஸ்டர் ஆபீஸ் செல்லாமல், தேவையான ஆவணங்களை ஆன்லைனில் அப்லோடு செய்து சான்று பெற வழிவகை செய்கிறது.

Related Articles

Back to top button
Close
Close