fbpx
Others

இந்திய சுயராஜ் கட்சி தலைவர் நிறுவனர் ராம்குமார் செய்தியாளர் சந்திப்பு…..

 சென்னை:அக்.10இந்தியசுயராஜ்கட்சி
சார்பாக தலைவர் நிறுவனர் ராம்குமார்
செய்தியாளர் சந்திப்பில்கூறியதாவது;
நாட்டில் தொடர்ச்சியாக நடைபெறும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் சமூகத்தை அதிர்ச்சி அடையச் செய்து வருகின்றன. இதுபோன்ற வன்முறைகளைத் தடுக்க, குற்றம் நடந்த 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்குமரணதண்டனைவழங்கப்படவேண்டும்என்றுசமூகஆர்வலர்கள்வலியுறுத்து  கின்றனர்.“இத்தகைய கடுமையான தண்டனை மட்டுமே குற்றவாளிகளுக்குப் பயத்தை ஏற்படுத்தி பாலியல் வன்முறைகளை குறைக்கும். இல்லையெனில் எந்த ஆட்சியும், எந்த தலைவரும் இத்தகைய அநியாயங்களைத் தடுக்க முடியாது” என அவர்கள்தெரிவித்துள்ளனர். மேலும், பெண்கள் மீதான வன்முறைகளில் ஈடுபட்ட போலீசாரையும் உடனடியாக கைது செய்து பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.நீதிபதி கவாய் சம்பவம் – பாஜகவின் இரட்டை நிலைப்பாடு குற்றச்சாட்டு உச்சநீதிமன்ற நீதிபதி திரு. கவாய்அவர்கள் மீது கிஷோர் காலணி எறிந்த சம்பவம் குறித்து பாஜக தலைவர்கள் அண்ணாமலை, வானதி சீனிவாசன், எச். ராஜா ஆகியோர் எந்தவிதமான கண்டனமும் தெரிவிக்காதது கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.“இது சாதி அடிப்படையிலான வன்மத்தைக் காட்டுகிறது. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் சாதி, மத பாகுபாட்டின் அடிப்படையில்செயல்படுகின்றன.இப்படியானசிந்தனைகள்நாட்டிற்குஆபத்து”எனசமூக   செயற்பாட்டாளர்கள்தெரிவித்துள்ளனர்.தூய்மை பணியாளர் பிரச்சனை – திமுக அரசை கடுமையாக விமர்சனம்தூய்மை பணியாளர்கள் நிரந்தரப்படுத்தப்படுவார்கள் என்று தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தாலும், நான்கரை ஆண்டுகள் கடந்தும் அதுவை நிறைவேற்றாதது திமுக அரசின் மிகப்பெரிய தவறாக விமர்சிக்கப்பட்டுள்ளது.தூய்மை பணியாளர்களின் சம்பளம் ₹23,000 இலிருந்து ₹16,000 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக கூறி, இது ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது என கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.“ஏழைகளுக்காகப் பாடுபடுவதாகக் கூறும் திமுக அரசு, உண்மையில் ஏழைகளின் வயிற்றில் அடிக்கின்றது. முதல்வர்ஸ்டாலின்நேரடியாகதலையிட்டுபிரச்சனையைத்தீர்க்கவேண்டும்”எனவலியுறுத்தப்பட்டுள்ளது.  தீபாவளி  காலஆம்னிபஸ்கட்டணஏற்றம்பயணிகள்பீதியில்சென்னை:வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தனியார் ஆம்னி பஸ்கள் பயணக்கட்டணங்களை ₹5,000 முதல் ₹8,000 வரை உயர்த்தியுள்ளன. இதனால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க பயணிகள் கடும் சிரமம் அனுபவிக்கின்றனர்.டீசல் மற்றும் டோல் கட்டணத்தில் மாற்றம் இல்லாத நிலையிலும் கட்டண உயர்வு நியாயமற்றது என்று கூறி, தமிழக அரசு உடனடியாக ஒரு கிலோமீட்டருக்கு ₹2.50என்றநிரந்தரகட்டணத்தைநிர்ணயிக்கவேண்டும்எனகோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.  2016ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை அரசு தான் நிர்ணயிக்க வேண்டும் என தீர்ப்பளித்திருந்தாலும், அது நடைமுறைக்கு வரவில்லை. இதுகுறித்து பலமுறை புகார் அளிக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லைஎன்றுகுறிப்பிடப்பட்டுள்ளது..அனைத்துபத்திரிகையாளர்களுக்கும்  பாதுகாப்புமற்றும்அரசுநலதிட்டங்களுக்குபாகுபாடுஇன்றிமுதல்வர்உதவிடவேண்டும். அந்ததிட்டங்களைவிரிவாக்கம்செய்யவேண்டும்.மேலும்பத்திரிக்கையாளர்குழுவில்பாகுபாடுஇன்றிஅதைமாற்றிவழிசெய்து முதல்வர் உதவிடவேண்டும்.

மொத்தத்தில், பாலியல் வன்முறை, தூய்மை பணியாளர் பிரச்சனை, மற்றும் தனியார் ஆம்னி பஸ் கட்டண உயர்வை குறித்து பொதுமக்களின் நலனுக்காக அரசு உடனடி நடவடிக்கைஎடுக்கவேண்டும்மேலும்பத்திரிக்கையாளர்பாதுகாப்புக்கும்முதல்வர்உதவிட வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

Related Articles

Back to top button
Close
Close