Others
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி–மோடி அரசின் மக்களின் விரோத போக்கைகண்டித்துபிரசுரம்…
15.11.2024 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நீடாமங்கலம் ஒன்றியம் நீடாமங்கலம் நகரத்தில் மோடி அரசின் மக்களின் விரோத போக்கையும் விலைவாசி உயர்வையும் கண்டித்தும் பொதுமக்களிடம் பிரசுரம் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கந்தசாமி ஒன்றிய செயலாளர் டி.ஜான் கென்னடி மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.சுமதி ஒன்றியகுழுஉறுப்பினர்கள் பி. காளியப்பன் ஜே.ராபர்ட்பிரைஸ் வாலிபர் சங்கம் ஒன்றிய செயலாளர் எஸ். ராஜா தோழர்.பிலிப்ஸ் வாலிபர் சங்கம் ஒன்றிய தலைவர் ஆர். ராஜகுரு தோழர் எஸ்.ஜெய்சன் கே.கலைவேந்தன் கலந்து கொண்டார்கள்.